சும்மா ஒரு கிறுக்கள்
பக்தர்கள் பகுத்தறியாமல் பம்பரமாய் சுத்துபவர்கள்
அவதாரங்கள் ஆத்மீகத்தின் சாபக்கேடுகள்
பூசாரிகள் கோயில்புனித்தத்தை கெடுத்தபுண்ணியவான்கள்
கோயில் தொண்டர்கள் சலுகைகளை கூலியாக பெறுபவகள்
இலக்கியவாதிகள் இறந்தகால எண்ணங்களுக்கு இனிப்பு தடபுபவர்கள்
சித்தாந்தம் தனிநபர் எண்ணங்களின் தொகுப்பு
No comments:
Post a Comment