Sunday, May 6, 2012

பயங்கரவாதி

நந்திக்கொடி தூக்கினேன்
சைவக்காவலர் என்றனர்
சிவப்புக்கொடி தூக்கினேன்
புரட்சிவாதி என்றனர்
கட்சிக்கொடி தூக்கினேன்
அரசியல்வாதி என்றனர்
கண்டுகொள்ளவில்லை
ஜன நாயக உரிமை என்றனர்
தேசியக் கொடி தூக்கினேன்
பயந்தனர் ஆட்சியாளர்கள்
என்னை பயங்கரவாதி என்றனர்
பயந்தனர் அயலவர்
என்னை பிரிவினைவாதி என்றனர்

1 comment:

  1. "கொடிகள்" என்றும் தலைப்பிட்டிருக்கலாம். அருமை.

    ReplyDelete